10 வினாடிக்கு ரூ. 30 லட்சம் * இந்தியா–பாக்., போட்டிக்கு மவுசு | அக்டோபர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, பாகிஸ்தான் மோதவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை போட்டிக்கான விளம்பர மவுசு அதிகரித்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் எமிரேட்ஸ்–ஓமனில் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. 16 அணிகள் ‘ரவுண்டு–1’, ‘சூப்பர்–12’ என, இரண்டு சுற்றுகளாக விளையாடுகின்றன. இப்போட்டிகளைக் நேரில் காண 70 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்திய அணி,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633450122/ICCT20WorldCupCrazyadvertisingratesforIndiaPakistan.html