கோஹ்லி கனவு பலிக்குமா: கோல்கட்டாவுடன் மோதல் | அக்டோபர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., ‘எலிமினேட்டர்’ போட்டியில் இன்று பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் கோஹ்லியின் பெங்களூரு அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி பைனலுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று, சார்ஜாவில் நடக்கும் ‘எலிமினேட்டர்’ போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, அக். 13ல் சார்ஜாவில் நடக்கவுள்ள தகுதிச் சுற்று–2ல் விளையாட தகுதி பெறும்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633883371/IPL2021T20CricketEliminatorBangaloreKolkataViratKohliMorgan.html