பைனலுக்கு ஜோராக முன்னேறியது சென்னை: உத்தப்பா, ருதுராஜ் விளாசல் | அக்டோபர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தகுதிச் சுற்று–1ல் கடைசி கட்டத்தில் ‘தல’ தோனி கலக்கலாக ஆட, சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு ‘ஜம்முனு’ முன்னேறியது. உத்தப்பா, ருதுராஜ் அரைசதம் விளாசி அசத்தினர். எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த பைனலுக்கான முதல் தகுதிச் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த டில்லி, சென்னை அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. டில்லி அணியில் ரிபால் படேலுக்கு பதிலாக டாம் கர்ரான் தேர்வானார். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633883892/IPL2021T20CricketQualifier1ChennaiDelhiPrithviShaw.html