http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் இடம் பெறவில்லை. ஆஸ்திரேலியா செல்லவுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் (டிச. 8 – 2022, ஜன. 18) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் டிச. 8ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 16–20, பகலிரவு), மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னி (2022, ஜன. 5–9), பெர்த்தில் (ஜன. 14–18) நடக்கவுள்ளன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633882864/AshesTestCricketAustraliaEnglandSquadBenStokesJofraArcher.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633882864/AshesTestCricketAustraliaEnglandSquadBenStokesJofraArcher.html