இந்திய பெண்கள் மீண்டும் தோல்வி: கோப்பை வென்றது ஆஸி., | அக்டோபர் 10, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமூன்றாவது ‘டி–20’ போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி 2–0 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது போட்டி கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633882325/IndiaAustraliaWomenT20CricketMandhanaMooney.html