சென்னை வெல்லுமா... பைனலுக்குள் செல்லுமா * சவாலுக்கு டில்லி அணி ‘ரெடி’ | அக்டோபர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., அரங்கில் இன்று நடக்கும் முதல் தகுதிச்சுற்றில் சென்னை, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சென்னை அணி வென்று, நேரடியாக பைனலுக்குள் செல்ல காத்திருக்கிறது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டில்லி (20), சென்னை (18), பெங்களூரு (18), கோல்கட்டா (14) அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633798747/2021IPLChennaivsdelhicricket.html