http://ifttt.com/images/no_image_card.pngதோனி கொடுத்த ‘ஐடியா’ காரணமாக, தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சகார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சென்னை அணி தோல்வியடைந்தது. போட்டி முடிந்ததும் காலரியில் அமர்ந்திருந்த தனது நீண்ட நாள் தோழி ஜெயா பரத்வாஜிடம் சென்ற சென்னை வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார், திடீரெ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633712397/BeforeDeepakChaharpoppedthequestionhowMSDhonigot.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633712397/BeforeDeepakChaharpoppedthequestionhowMSDhonigot.html