http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய பெங்களூரு அணி 4 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் போராட்டம் வீணானது. எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்த பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணியிலும் மாற்றமில்லை. ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633539497/IPL2021T20CricketBangaloreHyderabadHarshalPatelMaxwellPadikkal.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633539497/IPL2021T20CricketBangaloreHyderabadHarshalPatelMaxwellPadikkal.html