‘உலக’ அணியில் சகால்: ஹர்பஜன் நம்பிக்கை | அக்டோபர் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை ‘டி–20’ தொடருக்கான இந்திய அணியில் சகால் நிச்சயம் இடம் பெறுவார்,’’ என, ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இந்திய ‘சுழல்’ வீரர் யுவேந்திர சகால் 31. இதுவரை 56 ஒருநாள் (97 விக்.,), 49 சர்வதேச ‘டி–20’ (63) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இது, கிரிக்கெட் அரங்கில் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633538727/YuzvendraChahalCricketICCT20WorldCupHarbhajanSingh.html