இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி * ஆஸி., இங்கிலாந்துடன் மோதல் | அக்டோபர் 06, 2021

https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கு தயாராக இந்திய அணி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுடன் பயிற்சி போட்டிகளில் பங்கேற்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் எமிரேட்சில் வரும் அக். 17–நவ. 14ல் நடக்கவுள்ளது. முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் அக். 17ல் ஓமனில் துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 8 அணிகள் நேரடியாக ‘சூப்பர் 12’ சுற்றில் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி ‘குரூப் 2’ ல் நியூசிலாந்து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633539496/T20WorldCup2021warmupscheduleIndiato.html