http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி கண்டால் சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பலாம். எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, லோகேஷ் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633539040/IPL2021T20CricketChennaiPunjabDhoniKLRahulRuturaj.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633539040/IPL2021T20CricketChennaiPunjabDhoniKLRahulRuturaj.html