https://ift.tt/eA8V8J ‘‘டில்லி அணியின் ‘ஹீரோ’வாக ஜொலிக்கிறார் ஹெட்மயர். பல போட்டிகளை வெற்றிகரமாக ‘பினிஷிங்’ செய்துள்ளார்,’’ என அஷ்வின் பாராட்டினார். துபாயில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி, சென்னையை வீழ்த்தியது. இதில் கடைசி கட்டத்தில் கலக்கலாக ஆடிய ஹெட்மயர் 18 பந்தில் 28 ரன் எடுத்து டில்லி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இது குறித்து
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633450842/HetmyereffortsbeingrecognisedindressingroomAshwin.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633450842/HetmyereffortsbeingrecognisedindressingroomAshwin.html