http://ifttt.com/images/no_image_card.pngடி–20’ உலக கோப்பை தொடரில் சாதிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்திக்கு, முழங்கால் காயம் தொல்லையாக உள்ளது. ஐ.சி.சி., உலக கோப்பை ‘டி–20’ தொடர்(அக்.17–-நவ.14) எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் தமிழக ‘சுழல் மாயாவி’ வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளார். தற்போது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக அசத்துகிறார். இதுவரை 13 போட்டியில் 15 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் முழங்கால் கா
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633451061/T20WorldCupVarunChakravarthydodgykneesBCCIbiggest.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633451061/T20WorldCupVarunChakravarthydodgykneesBCCIbiggest.html