மும்பை ஆடுனா ஸ்டைலு *இஷான் கிஷான் சரவெடி | அக்டோபர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், இஷான் கிஷான் அரைசதம் விளாச, மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘பிளே–ஆப்’ வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது. எமிரேட்சில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் ரோகித் சர்மாவின் மும்பை அணி, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் அ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633451915/IPL2021mumbaivsrajastancricketROHITSHARMA.html