பாண்ட்யா பவுலிங் செய்யாதது * இந்திய அணிக்கு சிக்கல் | அக்டோபர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்யாதது மும்பை அணிக்கு மட்டுமல்ல; உலக கோப்பையில் இந்திய அணிக்கும் சிக்கல் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘மும்பை அணியில் ஆல்–ரவுண்டராக உள்ள பாண்ட்யா, முதுகு பகுதியில் ஆப்பரேஷன் செய்து கொண்ட பின், கடந்த இரண்டு ஆ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633451236/HardiknotbowlingisabigblowforMIand.html