சாம் கர்ரான் விலகல் | அக்டோபர் 05, 2021

https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் சாம் கர்ரான். இங்கிலாந்து அணி ‘ஆல் ரவுண்டர்’ சாம் கர்ரான் 23. மொத்தம் 24 டெஸ்ட், 11 ஒருநாள், 16 ‘டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். 14வது சீசனில் களமிறங்கிய 9 போட்டியில் 56 ரன் மட்டும் எடுத்தார். 9 விக்கெட் சாய்த்த போதும் அதிக ரன் விட்டுக் கொடுத்தார். இவர், இடுப்பு

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633448235/SamCurranruledoutofT20WorldCupafter.html