பேட்டிங் எடுபடல... சென்னை தேறல * கடைசி ஓவரில் வீழ்ந்தது | அக்டோபர் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில், பேட்டிங்கில் ஏமாற்றிய சென்னை அணி, கடைசி ஓவரில் வீழ்ந்தது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் சென்னை, டில்லி, பெங்களூரு அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633370288/IPL2021ChennaidhonicricketrainabravoDELHI.html