http://ifttt.com/images/no_image_card.png‘பேட்டிங்கில்’ மேக்ஸ்வெல்(செல்லமாக மேக்சி), ‘பவுலிங்கில்’ சகால் சாதிக்க, பெங்களூரு அணி, பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எமிரேட்சில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த 48வது லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. பெங்களூரு அணியில் மாற்றம் எதுவும் இல்லை. பஞ்சாப் அணியில் பாபியன் ஆலன், தீபக் ஹூடா, நாதன் எல்லிஸ் நீக்கப்பட்டு ஹர்பிரீத் பிரார், சர்பராஸ் கான், ஹென்ரிக்ஸ் வாய்ப்பு பெற்றனர். ‘டாஸ்’ வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி துணிச்சலாக ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633277351/IPL2021T20CricketBangalorePlayOffBerthConformVirat.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633277351/IPL2021T20CricketBangalorePlayOffBerthConformVirat.html