http://ifttt.com/images/no_image_card.pngஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சுப்மன் கில் அரைசதம் விளாச கோல்கட்டா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ஐதராபாத் அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் டிம் செய்பெர்ட் நீக்கப்பட்டு சாகிப் அல் ஹசன் இடம் பிடித்தார். ஐதராபாத் அணியில் தமிழகத்தின் நடராஜனுக்கு மாற்றாக தேர்வான ஜம்மூ–காஷ்மீர் வீரர் உம்ரன் மாலிக் அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633277543/IPL2021T20CricketKolkataHyderabadVarunSoutheeShivamMavi.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633277543/IPL2021T20CricketKolkataHyderabadVarunSoutheeShivamMavi.html