அசத்துமா சென்னை கிங்ஸ்: டில்லி அணியுடன் மோதல் | அக்டோபர் 03, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி எழுச்சி காணும் பட்சத்தில் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம். எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. இன்று, துபாயில் நடக்கவுள்ள லீக் போட்டியில், ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றை உறுதி செய்த சென்னை, டில்லி அணிகள் மோதுகின்றன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633277106/IPL2021T20CricketChennaiDelhiDhoniRishabhPant.html