http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதிய பகலிரவு டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது இன்னிங்சில் அபாரமாக ஆடிய ஷபாலி வர்மா அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் பங்கேற்றது. கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 377 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. மூன்றாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. பெர்ரி (27), கார்ட்னர் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633276767/IndiaAustraliaWomensDayNightTestCricketShafaliVerma.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633276767/IndiaAustraliaWomensDayNightTestCricketShafaliVerma.html