http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் ‘கூலாக’ ஆடிய டில்லி அணி, மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எமிரேட்சில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி கேப்டன் ரிஷாப் பன்ட், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633194164/IPL2021T20CricketDelhiMumbaiShreyas.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633194164/IPL2021T20CricketDelhiMumbaiShreyas.html