http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பெங்களூரு அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான இடத்தை உறுதி செய்யலாம். எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. இன்று, சார்ஜாவில் நடக்கவுள்ள லீக் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, லோகேஷ் ராகுல் வழிநடத்தும் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633194578/IPL2021T20CricketBangalorePunjabViratKohliKLRahul.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633194578/IPL2021T20CricketBangalorePunjabViratKohliKLRahul.html