வெங்கடேஷுக்கு ‘ஜாக்பாட்’: மஞ்ச்ரேக்கர் கணிப்பு | அக்டோபர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.பி.எல்., ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர், 12 முதல் 14 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்,’’ என, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் 26. ‘ஆல்–ரவுண்டரான’ இவர், 14வது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி சார்பில் விளையாடுகிறார். இதுவரை விளையாடிய 5 போட்டியில், 2 அரைசதம் உட்பட 193 ரன் எடுத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளரான இவர், 3 விக்கெட் சாய்த்துள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633191969/VenkateshIyerKolkataIPL2021T20CricketSanjayManjrekar.html