http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் தீப்தி சர்மா அரைசதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் இந்திய பெண்கள் அணி 377 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கும் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. தீப்தி (12), தானியா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633191448/IndiaAustraliaWomensDayNightTestCricketDeepthiSharmaJhulan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1633191448/IndiaAustraliaWomensDayNightTestCricketDeepthiSharmaJhulan.html