தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சாட்டையை சுழற்றுமா அரசு? லாக்டவுனில் வருகிறதா கூடுதல் கட்டுப்பாடு?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள நிலையில் அரசு தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலை, படிப்படியாக குறையத் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hF5qix