தடுப்பூசிக்கு தண்ணி காட்டும் உருமாறிய ‘மு’ வைரஸ் : இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: புதிய உருமாறிய ‘மு' வைரசானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் ‘மு' பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு வரும்போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3gYqhNn