'பள்ளிகளுக்கு சீல்..' மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் உரிய நடவடிக்கை.. அமைச்சர் மா.சு அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் 20 லட்சம் பேருக்கு வேக்சின் போட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளில் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பள்ளிக்குச் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3lhf6B5