கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்கள்.. மொத்தமாக நீக்க போகிறோம்.. யூடியூப் அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளங்களில் கொரோனா நோய் குறித்த தவறான தகவலைத் தடுக்கும் முயற்சியாக , கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானவை என்று தவறாகக் கூறும் வீடியோக்களை அகற்றப்போவதாக யூடியூப் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதற்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3F3tJko