சென்னையில் கொரோனா ஜெட் வேகம்.. சிறப்பு குழு நியமனம்.. மக்களுக்கு மாநகராட்சி போட்ட அதிரடி உத்தரவு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 200-க்குள் சென்ற கொரோனா, தற்போது மீண்டும் 200-க்கும் மேல் அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரித்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hAFkxl