கேரளாவில் இரவு நேர ஊரடங்கு ரத்து... படிபடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்கள்..!

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3l1FTRI