சற்று அதிகரிக்கும் கொரோனா.. முதல்வரிடம் இருந்து பறந்த உத்தரவு.. மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர கடிதம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா இரண்டாம் அலையில் தள்ளாடியது. தமிழகத்தின் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 31,000-ஐ கடந்து சென்றது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சென்னையின் முக்கிய ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3E7269u