மெகா தடுப்பூசி முகாம்.. சென்னைக்கு முதலிடம்.. சுகாதார துறையின் பெரும் முயற்சி.. இலக்கை தாண்டி சாதனை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த மெகா தடுப்பூசி திட்டத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1.85 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க கொரோனா தடுப்பூசி போடுவதுதான் தீர்வு என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா 2ஆவது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3A5Q3ag