அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம்: மைக்கேல் வான் கண்டனம்: கறுப்புப்பட்டை அணிந்த இந்திய அணியினர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரவிச்சந்திர அஷ்வினைத் தேர்வு செய்யாதது பைத்தியக்காரத்தனம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கண்டித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/38yukLR