'உச்சக்கட்ட அலட்சியம்..' ஒரே பெண்ணுக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா தடுப்பூசி போட்ட செவிலியர்

http://ifttt.com/images/no_image_card.pngகடலூர்: கடலூரில் அருகிலிருந்த ஒருவருடன் பேசிக் கொண்டே செவிலியர் ஒரே பெண்ணுக்கு இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அதைத் தடுக்க ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ntlwzK