கொரோனாவில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்.. கேரளா செய்ய வேண்டியது என்ன?.. சுகாதார அதிகாரிகள் விளக்கம்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நமது அண்டை மாநிலமான கேரளா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே கேரளாவில் தினமும் 20,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது ஓணம் பண்டிகைக்கு பிறகு கடந்த சில நாட்களாக 30,000-க்கும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3t7c4m5