http://ifttt.com/images/no_image_card.pngநியூசிலாந்துக்கு எதிரான முதல் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. நேற்று, தாகாவில் முதல் போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணிக்கு டாம் பிளன்டெல் (2), ரச்சின் ரவிந்திரா (0), வில் யங் (5), கோலின் டி கிராண்ட்ஹோம் (1) ஏமாற்றினர். கேப்டன் டாம் லதாம் (18), ஹென்ரி நிக்கோல்ஸ் (18) ஆறுதல் தந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630513526/NewZealandBangladeshFirstT20CricketShakibAlHasan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630513526/NewZealandBangladeshFirstT20CricketShakibAlHasan.html