சர்ப்ரைஸ் விசிட்.. 5 இடங்களில் திடீரென சோதனை செய்த முதல்வர்.. வேக்சின் முகாம்களில் சுவாரசிய சம்பவம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இன்று வேக்சின் முகாம் நடக்கும் 5 இடங்களில் திடீரென முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இன்றும் வேக்சின் முகாம் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் 20 ஆயிரம் வேக்சின் முகாம்கள் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ucXaLO