குட் நியூஸ்..தமிழ்நாட்டில் சற்று குறைந்த கொரோனா.. ஆனால் இந்த 5 மாவட்டடங்களில் மட்டும் அதிக பாதிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் கொரோனா அதிகரித்த நிலையில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3tMFarv