குட் நியூஸ்.. தமிழகத்தில் குறையும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு சதம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனா சற்று ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hvXwIf