நாமக்கல், தஞ்சை, கரூரை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் 4 மாணவர்களுக்கு கொரோனா

http://ifttt.com/images/no_image_card.pngதிருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளித் திறப்பின் போது அரசின் வழிகாட்டு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3jKUl0Y