'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்?

http://ifttt.com/images/no_image_card.pngஒட்டாவா: கனடாவில் நாளை மறுநாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எதுவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3kixolU