'முதல் இரண்டு அலையை போல.. கொரோனா 3ஆம் அலையையும் சிறப்பாக எதிர்கொள்ள தயார்..' நிர்மலா சீதாராமன் பளிச்

http://ifttt.com/images/no_image_card.pngதூத்துக்குடி: கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாகவே இப்போது தொழில்கள் அனைத்தும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா முதல் இரண்டு அலையையும் திறம்பட எதிர்கொண்ட மத்திய அரசு மூன்றாவது அலை வந்தாலும் அதை சிறப்பாக எதிர்கொள்ளும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nnIubp