சென்னைக்கு பெரிய ‘விசில்’ அடிங்க: தோனி சிக்சரில் ‘சூப்பர்’ வெற்றி | செப்டம்பர் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் தோனி சிக்சர் அடித்து கைகொடுக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணி ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை அணியில் சாம் கர்ரான் நீக்கப்பட்டு டுவைன் பிராவோ இடம் பிடித்தார். ஐதராபாத் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1633019681/IPL2021T20CricketChennaiHyderabadJoshHazlewoodDwayneBravo.html