http://ifttt.com/images/no_image_card.pngநான் சண்டையிடவில்லை. பிரச்னையை துணிச்சலாக சந்தித்தேன். கிரிக்கெட் விதிமுறைப்படி ஆடுவது தான் விளையாட்டு உணர்வு,’’என அஷ்வின் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் உலகில் அஷ்வின்–மார்கன் விவகாரம் சூடு பிடித்துள்ளது. தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் களத்தில் ரொம்ப ‘ஸ்டிரிக்ட் ஆபிசர்’. விதிமுறையை கண்டிப்புடன் பின்பற்றுவார். கடந்த 2019ல் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் ‘கிரீசை’ விட்டு வெளியே நின்ற ராஜஸ்தான் வீரர் பட்லரை ‘மன்கேடிங்’ முறையில் ‘ரன் அவுட்’ செய்தார். இது விதிமுறைப்படி சரி. இருப்பினும் விளையாட்டு உணர்வுபடி தவறு என சர்ச்சை கிளப்பினர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1633022589/IPL2021T20CricketDelhiKolkataAshwinMorgan.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1633022589/IPL2021T20CricketDelhiKolkataAshwinMorgan.html