கொரோனா 3வது அலை அதி தீவிரம் - உலகம் முழுவதும் 22 கோடி பேர் பாதிப்பு - 45 லட்சம் பேர் மரணம்

http://ifttt.com/images/no_image_card.pngவாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 6,58,492 புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,05,90,713 பேராக அதிகரித்துள்ளது. 19,70,81,718 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் மக்களை கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3hkTKl9