சாதிக்குமா இந்திய பெண்கள் அணி: ஆஸ்திரேலியாவுடன் பகலிரவு டெஸ்ட் | செப்டம்பர் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் இன்று துவங்குகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 1–2 என, இழந்தது. இன்று, இவ்விரு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட், கோல்டு கோஸ்ட் நகரில் துவங்குகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632935096/IndiaAustraliaWomenCricketDayNightTestGoldCoastMag.html