அர்ஜுன் விலகல் | செப்டம்பர் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., மும்பை அணியில் இருந்து காயம் காரணமாக அர்ஜுன் விலகினார். ஐ.பி.எல்., தொடருக்கான மும்பை அணியில், இந்திய ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன் 22, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான இவர், 14வது ஐ.பி.எல்., சீசனுக்காக எமிரேட்ஸ் சென்றுள்ளார். இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இந்நிலையில் இவர், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் இத்தொடரில் இருந்து விலகினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632934684/IPL2021T20CricketMumbaiIndiansArjunTendulkarSimarjeetSingh.html