சென்னை ஆதிக்கம் தொடருமா * ஐதராபாத் அணியுடன் பலப்பரீட்சை | செப்டம்பர் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் இன்று சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கனவே ‘பிளே ஆப்’ வாய்ப்பை உறுதி செய்த சென்னை அணி இதிலும் அசத்தலை தொடர காத்திருக்கிறது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் சென்னை, டில்லி அணிகள் 16 புள்ளிகள் பெற்று ‘பிளே ஆப்’ வாய்ப்பை உறுதி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632934464/IPL2021tabletoppersChennaisuperkingsvsBottomplaced.html