பெங்களூரு வெற்றி தொடருமா * இன்று ராஜஸ்தானுடன் மோதல் | செப்டம்பர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் இன்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கின்றன. இன்று துபாயில் நடக்கும் லீக் போட்டியில் கோஹ்லியின் பெங்களூரு அணி, சஞ்சு சாம்சனின் ராஜஸ்தானை சந்திக்கிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் எமிரேட்சில் களமிறங்கிய முதல் இரு போட்டிகளிலும் தோற்றது. அடுத்து மும்பை அணியை வென்றதால்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632846945/IPL2021BANGALOREVSRAJASTANKOHLI.html